Actress
என்ன அழகு! எத்தனை அழகு! – ராஷி கண்ணாவின் அழகிய புகைப்படங்கள்
தமிழ் சினிமாவில் வந்த வேகத்திற்கு பிரபலமான கதாநாயகி ராஷி கண்ணா ஆவார்.
தெலுங்கு சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா. முதன் முதலில் இவர் தெலுங்கு சினிமாவில்தான் அறிமுகமானார். 2013 ஆம் ஆண்டே இவர் திரையுலகில் அறிமுகமாகிவிட்டார்.

ஆனால் கிட்டத்தட்ட அதன் பின் ஐந்து வருடங்கள் கழித்து 2018 ஆம் ஆண்டு தமிழில் விஷால் நடித்த அயோக்யா திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. அதை தொடர்ந்து இமைக்கா நொடிகள், அடங்க மறு, சங்க தலைவன் போன்ற படங்களில் நடித்தார். இந்த படங்களுமே இவருக்கு வரவேற்பை ஏற்படுத்தி தரும் படங்களாக அமைந்தன.

திருச்சிற்றம்பலம், சர்தார் படங்களை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தற்சமயம் மனதை மயக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ராஷி கண்ணா.
