என்ன அழகு! எத்தனை அழகு! – ராஷி கண்ணாவின் அழகிய புகைப்படங்கள்
தமிழ் சினிமாவில் வந்த வேகத்திற்கு பிரபலமான கதாநாயகி ராஷி கண்ணா ஆவார். தெலுங்கு சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா. முதன் முதலில் இவர் தெலுங்கு சினிமாவில்தான் அறிமுகமானார். 2013 ஆம் ஆண்டே…
