reema-sen

பட நிகழ்ச்சிக்கு வந்த மாணவனுடன் காதல்… அதிர்ச்சி தகவல் கொடுத்த நடிகை ரீமா சென்..!

தமிழில் கௌதம் மேனன் இயக்கிய மின்னலே திரைப்படம் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் ரீமாசென். மின்னலே திரைப்படம் வெளியான காலகட்டத்தில் அப்போது கல்லூரி படித்துக் கொண்டிருந்த 80 கிட்ஸ் களுக்கு ஒரு முக்கியமான திரைப்படமாக மின்னலே திரைப்படம் இருந்தது. வழக்கமான காதல் திரைப்படங்களில் இருந்து ஒரு புது வகையில் அந்த திரைப்படம் இருந்தது. படத்தில் முக்கிய கதாபாத்திரமாக ரீமாசென் இருந்ததால் அவருக்கு அதிக வரவேற்பு இருந்தது. தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் அதற்கு பிறகு ரீமா சென்னுக்கு வாய்ப்பு கிடைக்க […]

Continue Reading