lakshmi ramakrishnan2

51 வயசில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. லட்சுமி ராம கிருஷ்ணனிடம் தவறாக நடந்துக்கொண்ட இயக்குனர்..!

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். லட்சுமி ராமகிருஷ்ணனை பொருத்தவரையில் மிகவும் தைரியமான ஒரு பெண்ணாக திரைத்துறையில் வலம் வந்தவர் என்று கூறலாம். பெரும் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் திரைத்துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசையில்தான் சினிமாவிற்கு வந்தார். 40 வயதில்தான் அவர் சினிமாவிற்குள் என்று ஆனார். அதனை தொடர்ந்து சினிமாவில் பல துறைகளில் பணிபுரிந்து இருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். பல வெற்றி […]

Continue Reading