பேசாம படத்தை விட்டு தூக்கிறலாமா? – தளபதி 67 படத்தில் பிரச்சனை செய்யும் மிஸ்கின்!
தமிழின் முன்னணி இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மிஸ்கின். இவரின் திரைப்படங்கள் என்பதற்காகவே திரையரங்கிற்கு சென்று பார்க்கும் ஒரு ரசிக கூட்டம் இவருக்கு உண்டு. இதற்கிடையே அடிக்கடி திரைப்படங்களில் நடித்தும் வருகிறார் மிஸ்கின். அந்த வகையில்…
