hollywood movie

சினிமாவில் பெரிய காம்போவில் வரவிருந்து மிஸ்ஸான திரைப்படங்கள்.. இதோ லிஸ்ட்.

சினிமாவில் பல படங்கள் வந்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் ஒரு சில இயக்குனர்கள் தொடர்ந்து ஒரு சில குறிப்பிட்ட நடிகர்கள் அல்லது நடிகைகளை மட்டும் வைத்து தொடர்ந்து படங்களை கொடுத்து வருவார்கள். ஏனென்றால் இவர்களின் காம்போவில் வெளிவரும் திரைப்படங்கள் ரசிகர்களுக்கு பிடித்துப் போக அடுத்தடுத்த திரைப்படங்களையும் குறிப்பிட்ட இயக்குனர்கள் அந்த நடிகர் நடிகைகளை மட்டும் வைத்து எடுத்து வருவார்கள். இந்நிலையில் தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் நடிகர்கள் இவ்வாறு பெஸ்ட் காம்போவில் […]

Continue Reading