கடைசி வரை அந்த படம் வராது!.. ரசிகர்களுக்கு குண்டை தூக்கி போட்ட வெற்றிமாறன்!.
வெற்றிமாறன் இயக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற கூடியவை எனலாம். எப்போதுமே சிறப்பான கதையம்சத்தோடு வெற்றிமாறன் திரைப்படம் இயக்குவதே இதற்கு காரணமாகும். இந்த நிலையில் சமீபத்தில் இவர் இயக்கிய விடுதலை திரைப்படம்…
