20 கோடி கொடுக்கணும்.. சிம்பு படத்தில் கை வைத்த தனுஷ்..?
மாநாடு திரைப்படத்திற்கு பிறகு சிம்பு நடிக்கும் திரைப்படங்களின் கதைக்களங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சிம்பு. அந்த வகையில் அடுத்து அவர் நடித்த திரைப்படம் பத்து தல. இந்த திரைப்படமும் கூட நல்ல அளவிலான வரவேற்பை பெற்று வருகின்றன. அதனை தொடர்ந்து சிம்பு இப்போது நடிக்கும் படங்களுக்கு எல்லாம் நல்ல அளவிலான வரவேற்பு என்பது இருந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் தக் லைஃப். இந்த…
