captain prabhakaran

நடக்க போவதை முன்பே காட்டிய திரைப்படம்!.. கேப்டன் பிரபகாரன் படத்தில் யாருக்கும் தெரியாத ரகசியம்!..

Vijayakanth: விஜயகாந்த் நடிப்பில் தமிழில் பல படங்கள் ஹிட் படங்களாக அமைந்துள்ளன. அதில் முக்கியமான திரைப்படம் கேப்டன் பிரபாகரன். விஜயகாந்தை பொறுத்தவரை அவர் அவரால் முடிந்தவரை பல விதமான கதாபாத்திரங்களில் நடிக்க கூடியவர். ஆக்‌ஷன் ஹீரோவாக வெற்றி படங்கள் கொடுத்த அதே காலக்கட்டத்தில்தான் அவர் வானத்தப்போல மாதிரியான திரைப்படங்களிலும் நடித்து வந்தார். விஜயகாந்த் நடிக்கும் போலீஸ் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு இருந்தது. இதனையடுத்து விஜயகாந்த் தொடர்ந்து போலீசாக நடித்து வந்தார். அப்படி அவர் நடித்த திரைப்படம்தான் கேப்டன் […]

Continue Reading
rajinikanth veerappan

Rajinikanth : ஐயா ரஜினிகாந்த் அவர்களே உங்களுக்கு நான் பேசுறேன்!.. ரஜினி குறித்து பேசிய வீரப்பன்…

Rajinikanth and veerappan : தமிழ்நாட்டில் மக்களால் மிகப்பெரும் போராளியாகவும், அரசால் மிகப்பெரும் தீவிரவாதியாகவும் பார்க்கப்பட்ட நபர்களில் வீரப்பன் முக்கியமானவர். சத்தியமங்கலம் காடுகளில் ஆரம்பத்தில் யானைகளை கொன்று தந்தங்களை கடத்தி வந்த வீரப்பன். அதன் பிறகு தொடர்ந்து சந்தன கட்டைகளை கடத்த துவங்கினார். இதற்காக அரசு பெரும் செலவு செய்து அவரை பிடித்து கொன்றது. ஆனால் இறுதி வரை காட்டுக்குள் வைத்து வீரப்பனை பிடிக்கவே முடியவில்லை என்பது தனி செய்தி. காட்டுக்குள்ளேயே இருந்து வந்தாலும் கூட தொடர்ந்து […]

Continue Reading
veerappan vijay sethupathi

விடுதலை திரைப்படம் வீரப்பனின் கதைதான்… குறிப்புகளை சரியாக கண்டுப்பிடித்த நெட்டிசன்கள்!.

Director vetrimaaran: தமிழில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்ற திரைப்படங்களில் முக்கியமான திரைப்படம் விடுதலை. பொதுவாகவே வெற்றிமாறன் இயக்கும் திரைப்படங்கள் அனைத்துமே ஏதாவது ஒரு பெரும் விஷயத்தை பேசக்கூடியதாக இருக்கும். உதாரணமாக ஆடுகளம் திரைப்படத்தை பொறுத்தவரை இதுவரை சேவல் சண்டை குறித்து நாம் காணாத உலகை அவர் காட்டியிருப்பார். இந்த நிலையில் விடுதலை கதை ஒரு கற்பனை கதையே என போட்டுதான் அந்த படத்தை ஆரம்பித்திருந்தார் வெற்றிமாறன். ஆனால் அந்த திரைப்படம் குறித்து பல […]

Continue Reading
MGR Veerappan

MGR :தமிழக மக்கள் எல்லாம் முட்டாள்கள்!.. நேரடியாக எம்.ஜி.ஆரை தாக்கி பேசிய வீரப்பன்!.. பல காலம் கழித்து வெளியான வீடியோ!..

MGR and Goose Veerappan : தமிழகத்தில் பெரும் கடத்தல் நாயகனாக வலம் வந்த பயங்கரவாதிகளில் முக்கியமானவர் சந்தன கடத்தல் வீரப்பன். சிறுவயதில் இருந்தே பழங்குடியின மக்களோடு சேர்ந்து வாழ்ந்த வீரப்பன் அங்கு இருந்த சத்தியமங்கலம் காட்டை அக்குவேறு ஆணிவேராக தெரிந்து வைத்திருந்தார். போலீஸ்கள் பலமுறை தேடியும் வீரப்பனை பிடிக்க முடியாமல் போனதற்கு இந்த சத்தியமங்கலம் காடுதான் முக்கிய காரணமாக இருந்தது. சத்தியமங்கலம் காடு வீரப்பனுக்கு ஒரு அரணாக இருந்தது என்று கூற வேண்டும். இந்த நிலையில் […]

Continue Reading
goose munisamy veerappan

வீரப்பனை பற்றி தப்பாவா சீரிஸ் எடுக்கிறீங்க!.. நெட்ஃப்ளிக்ஸிற்கு எதிராக இறங்கிய சீ5 – கூஸ் முனிசாமி வீரப்பன் தொடர்!.

Koose Munisamy Veerappan : தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள் என அறியப்படும் நபர்களில் மிகவும் முக்கியமானவர் சந்தன கடத்தல் வீரப்பன். சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் மறைந்து வாழ்ந்த வீரப்பன் தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கிக் கொண்டு சந்தனம் கடத்துதல், யானை தந்தங்களை கடத்துதல் போன்ற விஷயங்களை செய்து வந்தார். இதற்கு எதிராக கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு அரசுகளும் ஒன்றிணைந்து பல நாட்களாக தேடி அவரை கொன்றது. இந்த நிலையில் வீரப்பன் நல்லவரா கெட்டவரா என்கிற ரீதியான பேச்சுக்கள் […]

Continue Reading
the hunt for veerappan

ட்ரெண்டாகும் வீரப்பன் வெப் சீரிஸ் – வீரப்பன் மனைவி கூறிய மறைக்கப்பட்ட உண்மைகள்!..

இந்திய வரலாற்றிலேயே இரண்டு அரசுகளை ஆட்டம் காண வைத்த மிகப்பெரும் கடத்தல் மாஃபியாவாக இருந்தவர் வீரப்பன். கர்நாடகா, தமிழ்நாடு என இரண்டு அரசுகளும் முயன்றும் கூட வீரப்பனை பிடிப்பது என்பது அரசுக்கே கடினமான காரியமாகதான் இருந்தது. சத்யமங்கலம் காட்டை தனக்கான பாதுக்காப்பு கோட்டையாக வீரப்பன் மாற்றியதே இதற்கு காரணமாக இருந்தது. சந்தன மரங்களை கடத்துதல், யானைகளை கொன்று அவற்றின் தந்தங்களை கடத்துதல் போன்றவை வீரப்பன் செய்த முக்கிய குற்றங்களாக இருந்தன. ஆனால் அவர் காவல் அதிகாரிகளையும், வனத்துறை […]

Continue Reading