வீர தீர சூரன் தடை நீக்கம் படம் எப்போ ரிலீஸ்..!

சித்தா படத்தை இயக்கிய இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்த திரைப்படம் வீர தீர சூரன் பாகம் 2. இந்த படம் ஒரு முழு ஆக்‌ஷன் ப்ளாக் திரைப்படமாகும். தமிழ்நாடு முழுக்கவே இந்த படத்தின் மீது அதிக ஆர்வம் இருந்து வந்தது. இந்த படத்தில் விக்ரம், எஸ்.ஜே சூர்யா, சுராஜ், துஷாரா விஜயன் இன்னும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு நிதி வழங்கிய பிரச்சனையில் பி.4.யு என்கிற நிறுவனம் படத்தின் மீது டெல்லி உயர்நீதி […]

Continue Reading