முதன் முதலாக நான் வாங்குன சம்பளம் இதான்!. உண்மையை உடைத்த ஜி.வி பிரகாஷ்

தமிழில் முதல் படத்திலேயே ஹிட் பாடல்கள் கொடுத்து வரவேற்பை பெற்ற இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் ஜி.வி பிரகாஷ். வெயில் திரைப்படத்தில்தான் முதன் முதலாக இசையமைப்பதற்கான வாய்ப்பை பெற்றார் ஜி.வி பிரகாஷ். அதில் அவர் இசையமைத்த வெயிலோடு விளையாடி போன்ற பாடல்கள் அப்போது பெரும் வரவேற்பை பெற துவங்கின. அதனை தொடர்ந்து பாடல் இசையமைக்க வாய்ப்புகளை பெற்று வந்த ஜி.வி பிரகாஷ் படிபடியாக முன்னேறி கதாநாயகனாக நடிக்க துவங்கினார். கதாநாயகனாகவும் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தற்சமயம முழுதாக இசையமைப்பதை […]

Continue Reading