Tuesday, June 16, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
முதன் முதலாக நான் வாங்குன சம்பளம் இதான்!. உண்மையை உடைத்த ஜி.வி பிரகாஷ்

முதன் முதலாக நான் வாங்குன சம்பளம் இதான்!. உண்மையை உடைத்த ஜி.வி பிரகாஷ்

by Raj
August 25, 2023
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழில் முதல் படத்திலேயே ஹிட் பாடல்கள் கொடுத்து வரவேற்பை பெற்ற இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் ஜி.வி பிரகாஷ். வெயில் திரைப்படத்தில்தான் முதன் முதலாக இசையமைப்பதற்கான வாய்ப்பை பெற்றார் ஜி.வி பிரகாஷ்.

அதில் அவர் இசையமைத்த வெயிலோடு விளையாடி போன்ற பாடல்கள் அப்போது பெரும் வரவேற்பை பெற துவங்கின. அதனை தொடர்ந்து பாடல் இசையமைக்க வாய்ப்புகளை பெற்று வந்த ஜி.வி பிரகாஷ் படிபடியாக முன்னேறி கதாநாயகனாக நடிக்க துவங்கினார்.

கதாநாயகனாகவும் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தற்சமயம முழுதாக இசையமைப்பதை விட்டுவிட்டு முழுவதுமாக படங்களில் கதாநாயகனாக நடிக்க துவங்கியுள்ளார் ஜி.வி பிரகாஷ். தற்சமயம் பேட்டி ஒன்றில் அவர் கலந்துக்கொண்டபோது முதன் முதலாக எவ்வளவு சம்பளம் வாங்குனீர்கள் என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஜிவி பிரகாஷ் முதன் முதலாக ஒரு நிகழ்ச்சிக்கு கீபோர்டு வாசிக்க சென்றேன். அப்போது அங்கு 1000 ரூபாய் வாங்கினேன். ஆனால் முதல் படமான வெயில் படத்திற்கு இசையமைக்கும்போது சம்பளமாக 17 லட்சம் வாங்கினேன் என கூறியுள்ளார் ஜிவி பிரகாஷ்.

Tags: gv prakashtamil cinemaveyilதமிழ் சினிமாவெயில்ஜிவி பிரகாஷ்
Previous Post

கண்ணதாசன் பையனை பார்த்து கேக்குற கேள்வியா இது!. பாலா கேட்ட அந்த ஒரு கேள்வி!.

Next Post

ஒரே ஒருத்தர்தான் சூப்பர் ஸ்டார்!.. வசூலில் சாதனை படைத்த ஜெயிலர்.. எவ்வளவு தெரியுமா?

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
ஒரே ஒருத்தர்தான் சூப்பர் ஸ்டார்!.. வசூலில் சாதனை படைத்த ஜெயிலர்.. எவ்வளவு தெரியுமா?

ஒரே ஒருத்தர்தான் சூப்பர் ஸ்டார்!.. வசூலில் சாதனை படைத்த ஜெயிலர்.. எவ்வளவு தெரியுமா?

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved