shakshi-agarwal

கவர்ச்சி ஓவர்லோட்.. ஷக்சி அகர்வாலின் வீடியோவால் பதறி போகும் ரசிகர்கள்!..

Shakshi Agarwal : தமிழ் சினிமாவில் வெகு நாட்களாகவே கதாநாயகியாக வேண்டும் என்று முயற்சி செய்து வரும் நடிகைகளின் முக்கியமானவர் ஷக்சி அகர்வால். ஆனால் இதுவரை அவருக்கு எந்த திரைப்படத்திலும் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதிகபட்சம் கதாநாயகியின் தோழியாக நடிப்பதற்காக வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் விசுவாசம், காலா, அரண்மனை 3, மாதிரியான பெரும் திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வந்துள்ளன. நான் கடவுள் இல்லை என்கிற எஸ்.ஏ சந்திரசேகரின் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஷக்‌ஷி […]

Continue Reading

இது என்ன புலி வேஷமா? – புதிய உடையில் மிளிரும் ஷாக்சி அகர்வால்

பாலிவுட்டில் இருந்து கோலிவுட்டிற்கு வந்தவர் நடிகை ஷாக்சி அகர்வால். இவர் தமிழில் பல முன்னணி படங்களில் நடித்துள்ளார். ஆனால் பெரிதாக எந்த கதாபாத்திரத்திலும் நடிக்காததால் பலருக்கும் இவரை தெரியாமல் இருக்கலாம். திருட்டு விசிடி, காதலும் கடந்து போகும், காலா போன்ற திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.  அதன் பிறகு விஸ்வாசம் திரைப்படத்தில் நயன்தாராவிற்கு தோழியாக நடித்திருந்தார். ஆனாலும் கூட இப்போது வரை பெரிய கதாபாத்திரம் எதுவும் இவருக்கு கிடைக்கவில்லை. குட்டி ஸ்டோரி,டெடி, சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 ஆகிய […]

Continue Reading

தெரிய வேண்டியதெல்லாம் தெளிவா தெரியுது! – சக்‌ஷி அகர்வாலின் கும்தா வீடியோ

மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் நடிகை ஷக்‌ஷி அகர்வால். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிரபலமாவதற்காக வாய்ப்புகளை தேடி கொண்டிருந்தார் ஷக்‌ஷி அகர்வால். முதன் முதலாக 2014 ஆம் ஆண்டு யூகன் என்கிற திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு காதலும் கடந்து போகும், விஸ்வாசம், குட்டி ஸ்டோரி போன்ற படங்களில் நடித்தார். ஆனால் தொடர்ந்து இவருக்கு முக்கிய கதாபாத்திரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் 2021 ஆம் ஆண்டிற்கு பிறகில் இருந்து இவருக்கு கொஞ்சம் கூடுதலாக […]

Continue Reading