இது என்ன புலி வேஷமா? – புதிய உடையில் மிளிரும் ஷாக்சி அகர்வால்

பாலிவுட்டில் இருந்து கோலிவுட்டிற்கு வந்தவர் நடிகை ஷாக்சி அகர்வால். இவர் தமிழில் பல முன்னணி படங்களில் நடித்துள்ளார். ஆனால் பெரிதாக எந்த கதாபாத்திரத்திலும் நடிக்காததால் பலருக்கும் இவரை தெரியாமல் இருக்கலாம்.

திருட்டு விசிடி, காதலும் கடந்து போகும், காலா போன்ற திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 

அதன் பிறகு விஸ்வாசம் திரைப்படத்தில் நயன்தாராவிற்கு தோழியாக நடித்திருந்தார். ஆனாலும் கூட இப்போது வரை பெரிய கதாபாத்திரம் எதுவும் இவருக்கு கிடைக்கவில்லை.

குட்டி ஸ்டோரி,டெடி, சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். மேலும் பல படங்களில் வாய்ப்புகளை பெற்று வருகிறார்

இந்த நிலையில் தற்சமயம் இவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் பிரபலமாகி வருகின்றன.

Refresh