ஏ.ஐ முறையில் விஜயகாந்த் நடிக்கும் அடுத்தடுத்து இரண்டு படங்கள்.. மீண்டும் போலீசாக களம் இறங்கும் கேப்டன்..!
நடிகர் விஜயகாந்த் இறந்த பிறகு அவரைக் குறித்த நிறைய விஷயங்கள் மக்களுக்கு வெளிப்படையாக தெரிய துவங்கியது. முக்கியமாக திரைத்துறைக்கு விஜயகாந்த் ஆற்றிய பங்கு என்பது மிக அதிகமானது. அதற்கு நன்றி செய்யும் விதமாக தொடர்ந்து விஜயகாந்தை நிறைய திரைப்படங்களில் இப்பொழுது பயன்படுத்த தொடங்கி இருக்கின்றனர் உதாரணத்திற்கு கோட் திரைப்படத்தில் முதல் காட்சியில் ஏ.ஐ முறையில் விஜயகாந்தை கொண்டு வந்திருப்பார்கள். ஆனால் அது அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. ஆனால் லப்பர் பந்து திரைப்படத்தில் விஜயகாந்தை மரியாதை செய்யும் வகையில் […]
Continue Reading