என் கதையை திருடி படம் பண்ணிட்டாங்க.. நடிகர் நானி ஹிட் 3 படத்துக்கு எதிராக வந்த புகார்..!
தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து கமர்சியல் திரைப்படங்களாக நடித்து வந்தாலும் அதில் நல்ல கதைக்களங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் நானி. அப்படியாக அவர் சமீபத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படம்தான் ஹிட் 3. மக்களை தொடர்ந்து கொலை செய்து வரும் சீரியல் கொலைகாரர்களை தேடி கண்டறிந்து அவர்களை கொலை செய்யும் ஒரு போலிஸ் அதிகாரியாக இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார் நானி. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது இந்த நிலையில் திரைப்படம் குறித்து தற்சமயம் ஒரு […]
Continue Reading