2கே கிட்ஸை கலாய்க்கும் சுசீந்திரன்.. வைரலாகி வரும் 2கே லவ் ஸ்டோரி ட்ரைலர்.!

தமிழில் வரவேற்பை பெறும் வகையில் வித்தியாசமான கதை களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் இயக்குனர் சுசீந்திரன். பெரும்பாலும் இயக்குனர் சுசீந்திரன் திரைப்படத்திற்கு என்று தனிப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது. இவர் இயக்கிய பாண்டியநாடு, வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல போன்ற படங்கள் எல்லாமே தமிழில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கின்றன. பெரும்பாலும் அவர் இயக்கிய நிறைய திரைப்படங்கள் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை கொடுத்துள்ளன. ஆனால் கடந்த சில வருடங்களாக அவரது இயக்கத்தில் வரும் […]

Continue Reading