10 நிமிசத்துல கை, கால் நடுங்க ஆரம்பிச்சிடும்! ஆபாச படம் பார்த்து கெட்டுபோகும் 2k கிட்ஸ்! ஆதங்கப்பட்ட நடிகர் ரஞ்சித்!

இயக்குனர் கே.எஸ். ராஜ்குமார் இயக்க சிவரஞ்சனி மற்றும் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்த  பொன்விலங்கு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ரஞ்சித். இதைத் தொடர்ந்து மைனர் மாப்பிள்ளை, அவதார புருஷன், சேரனின் பாரதி கண்ணம்மா, மறுமலர்ச்சி, தேசிய கீதம் மற்றும் புதுமை பித்தன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவர் இயக்கிய பீஷ்மர் படத்திற்கு பிறகு திரை உலகில் நடமாட்டமே இல்லாமல் இருந்த நடிகர் ரஞ்சித் தற்போது, குழந்தை C/O கவுண்டம் பாளையம் படத்தை இயக்கி, அதில் அவரே  […]

Continue Reading