வரவேற்பை பெற்ற 3BHK திரைப்படம்.. 3 நாளில் இவ்வளவு வசூலா?.
மக்கள் ஆக்ஷன் திரைப்படங்களை விடவும் இப்போது குடும்ப படங்களுக்கு மக்கள் அதிக ஆதரவு தர துவங்கியிருக்கின்றனர். அப்படியாக தமிழில் இந்த வருடம் வெளியான திரைப்படங்களில் குடும்பஸ்தன், டூரிஸ்ட் பேமிலி மாதிரியான குறைந்த பட்ஜெட் படங்களுக்கு…
