Thursday, February 12, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
வரவேற்பை பெற்ற 3BHK திரைப்படம்.. 3 நாளில் இவ்வளவு வசூலா?.

வரவேற்பை பெற்ற 3BHK திரைப்படம்.. 3 நாளில் இவ்வளவு வசூலா?.

by Raj
July 6, 2025
in Box Office
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மக்கள் ஆக்‌ஷன் திரைப்படங்களை விடவும் இப்போது குடும்ப படங்களுக்கு மக்கள் அதிக ஆதரவு தர துவங்கியிருக்கின்றனர். அப்படியாக தமிழில் இந்த வருடம் வெளியான திரைப்படங்களில் குடும்பஸ்தன், டூரிஸ்ட் பேமிலி மாதிரியான குறைந்த பட்ஜெட் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்போது அந்த வரிசையில் 3BHK திரைப்படமும் இடம் பெற்றுள்ளது. சூர்யவம்சம் காம்போவில் இந்த திரைப்படத்தில் சரத்குமாரும், தேவயாணியும் ஜோடியாக நடித்துள்ளனர். அவர்களுக்கு பிள்ளைகளாக நடிகர் சித்தார்த், குட் நைட் பட பிரபலம் மீதா ரகுநாத் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார்

தமிழ்நாட்டில் வாடகை வீட்டில் இருக்கும் பலருக்கும் சொந்த வீடு என்பது பெரிய கனவாக இருக்கும். அப்படி இருக்கும்போது அதையே கதைகளமாக 3BHK திரைப்படம் இருக்கிறது.

விமர்சன ரீதியாக அதிக வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் இப்போது பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கி வருகிறது வெளியான 3 நாட்களில் 3 கோடி ரூபாய் வசூலித்துள்ளது 3BHK திரைப்படம்.

Tags: 3BHK movieactor siddharthdevayanimeetha ragunathsarathkumarசரத்குமார்தேவயாணிமீதா ரகுநாத்
Previous Post

மொத்த முதுகும் தெரியுற மாதிரி போஸ்.. அசத்தும் பாலிவுட் தமிழ் பிரபலம்..!

Next Post

நான் தப்பாதான் எடுத்துக்கிட்டேன்.. பத்திரிக்கையாளர் கேள்வியால் கடுப்பான சிவா..!

Related Posts

அருண் விஜய் நடித்த ரெட்ட தல 3 நாள் கலெக்‌ஷன் ரிப்போர்ட்

அருண் விஜய் நடித்த ரெட்ட தல 3 நாள் கலெக்‌ஷன் ரிப்போர்ட்

December 28, 2025
பைசன் ட்ரைலரில் இதை கவனிச்சீங்களா? படம் பேசும் சாதி அரசியல்..!

பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டிய பைசன்.. இதுவரை படத்தின் வசூல் நிலவரம்.!

October 31, 2025

5 நாட்களில் Dude செய்த வசூல்.. சம்பளத்தை ஏற்றிய பிரதீப்.!

October 22, 2025

முதல் பாகத்தின் வசூலை மிஞ்சிய காந்தாரா சாப்டர் 1.. மொத்த வசூல் நிலவரம்.!

October 17, 2025

காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்.. இதுவரை செய்துள்ள வசூல் நிலவரம்..!

October 16, 2025

ப்ரீ புக்கிங்கிலேயே வசூல் சாதனை.. சம்பவம் செய்த OG திரைப்படம்.!

September 25, 2025
Next Post
நான் தப்பாதான் எடுத்துக்கிட்டேன்.. பத்திரிக்கையாளர் கேள்வியால் கடுப்பான சிவா..!

நான் தப்பாதான் எடுத்துக்கிட்டேன்.. பத்திரிக்கையாளர் கேள்வியால் கடுப்பான சிவா..!

Recent Updates

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

December 28, 2025
போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

December 28, 2025
அருண் விஜய் நடித்த ரெட்ட தல 3 நாள் கலெக்‌ஷன் ரிப்போர்ட்

அருண் விஜய் நடித்த ரெட்ட தல 3 நாள் கலெக்‌ஷன் ரிப்போர்ட்

December 28, 2025
படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025
செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved