2 லட்சத்தில் இருந்து இப்ப 3 கோடில வந்து நிக்குது!.. சந்தானம் சம்பளம் குறித்து விவரம் கொடுத்த தயாரிப்பாளர்!..

Actor santhanam salary : சின்ன திரையில் காமெடியனாக இருந்து மிகவும் கஷ்டப்பட்டு தமிழ் சினிமாவிற்குள் காமெடியனாக வந்தவர் நடிகர் சந்தானம். காலத்திற்கு ஏற்றாற் போல தன்னுடைய காமெடி செய்யும் விதத்தையும் மாற்றி அமைத்து தற்சமயம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாகி உள்ளார். முதன் முதலாக விஜய் டிவியில் ஒளிப்பரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் தமிழ் சினிமா திரைப்படங்களை கிண்டல் செய்து நடித்து வந்தார் சந்தானம். அதன் மூலம்தான் இவர் சினிமாவில் நடிகரானார். ஆரம்பத்தில் காமெடியனாக நடித்த சந்தானம் […]

Continue Reading