ரசிகைக்காக வீட்டுக்கே வந்த சிவகார்த்திகேயன்.. அதிர்ச்சியான திரை பிரபலம்.
வெகு வருடங்களாகவே தமிழ் சினிமாவில் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக இருந்து வருபவர் நடிகர் கிங்காங். ரஜினி திரைப்படங்களில் துவங்கி வடிவேலு காமெடிகள் என்று பல படங்களில் இவரை காண முடியும். இந்த நிலையில் சமீபத்தில் பிரம்மாண்டமாக தனது மகளின் திருமணத்தை நடத்தினார் நடிகர் கிங் காங். இந்த திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் வரவேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது. எனவே சிவகார்த்திகேயன் சந்தானம் என்று தமிழ் சினிமாவில் பெரிய நட்சத்திரமாக இருக்கும் பலருக்கும் அவர் பத்திரிக்கை வைத்தார். […]
Continue Reading