உங்க மதம் போரடிச்சி போச்சு!.. லிவிங்ஸ்டன் பேச்சால் கடுப்பான கிருஸ்துவர்கள்!..
Tamil Actor Livingstone : தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் லிவிங்ஸ்டன். பொதுவாக அவரை ஒரு காமெடி நடிகராக தான் தமிழ் சினிமா ரசிகர்கள் பலருக்கும் தெரியும். ஆனால் அதை எல்லாம் தாண்டி அவர் ஒரு இயக்குனர் ஆவார். மேலும் திரைக்கதை ஆசிரியராகவும் பல படங்களில் பணிபுரித்து இருக்கிறார்கள். லிவிங்ஸ்டண் ஆரம்பத்தில் முதன்முதலாக இயக்குனர் பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். லிவிங்ஸ்டன் அப்போதைய காலகட்டங்களில் பாக்யராஜிடம் இருந்து திரைக்கதை எழுதுவது தொடர்பாகவும் […]
Continue Reading