mik mohan sai pallavi

வதந்திகளால் துயரத்துக்கு உள்ளான தமிழ் பிரபலங்கள்..

சினிமா என்றாலே சர்ச்சைகளுக்கு, வதந்திகளுக்கும் எப்போதும் பஞ்சம் இருக்காது. அந்த வகையில் சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகளை பற்றி வதந்திகள் வலம் வந்து கொண்டு தான் இருக்கும். மேலும் இதில் சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகள் இது குறித்து அவர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்காத வரையில் நெட்டிசன்களின் கருத்துகள் ஓயாது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் இரு நடிகர்கள் சர்ச்சையால் பெரும் இழப்பை சந்தித்து இருக்கிறார்கள். அதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். மைக் மோகன் இவர் […]

Continue Reading