பெட்ரூம்ல ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கிறா?.. மனைவி குறித்து வருந்திய நடிகர் சஞ்சீவ்.!

முன்பை விட சீரியல் நடிகைகளுக்கான மார்க்கெட் என்பது இப்போது அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் சீரியல் நடிகைகளுக்கு மார்க்கெட் குறைவாக இருக்கும். அவர்கள் சினிமா நடிகைகள் அளவுக்கெல்லாம் சம்பளம் வாங்க மாட்டார்கள். ஆனால் இப்போது அப்படியில்லை. சீரியல் நடிகைகளுக்கான வரவேற்பு என்பது அதிகரித்துள்ளது. ஒரு நாளைக்கு 25,000 வரை சம்பளம் வாங்குபவர்களாக சீரியல் நடிகைகள் இருந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவராக நடிகை ஆல்யா மானசா இருந்து வருகிறார். இவர் தற்சமயம் சன் […]

Continue Reading
keerthi suresh sanjeev

கீர்த்தி சுரேஷ் உடல் குறித்து விமர்சனம் செய்த சீரியல் நடிகர் சஞ்சீவ்!.. இந்த விஷயம் தெரியுமா?

தமிழில் பிரபலமான ஒரு சில நடிகைகளில் நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கியமானவர். தமிழ்நாட்டிலேயே பிறந்து தமிழில் கதாநாயகி ஆகும் நடிகைகள் மிகவும் குறைவானவர்கள்தான். பெரும்பாலும் தமிழில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் எல்லாம் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களாகதான் இருப்பார்கள் நடிகை சமந்தா கீர்த்தி சுரேஷ் மாதிரியான ஒரு சில நடிகைகள்தான் தமிழ்நாட்டிலேயே பிறந்து இங்கு பிரபல நடிகை ஆகியிருக்கின்றனர். கீர்த்தி சுரேஷை பொருத்தவரை ரஜினி முருகன் திரைப்படம் அவருக்கு முக்கியமான திரைப்படம் ஆக இருந்தது. அந்த திரைப்படத்திற்கு பிறகு […]

Continue Reading