Tamil Cinema News

நான் தப்பாதான் எடுத்துக்கிட்டேன்.. பத்திரிக்கையாளர் கேள்வியால் கடுப்பான சிவா..!

இயக்குனர் ராம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பறந்து போ. இந்த படத்தில் நடிகர் சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குனர் ராம் திரைப்படங்கள் எல்லாமே கொஞ்சம் சீரியஸான கதைக்களத்தை கொண்டவை. அப்படியிருக்கும்போது நடிகர் சிவா…

Read More