என்னை நானே செருப்பால அடிச்சிக்கிட்டதுக்கு இதுதான் காரணம்.. மனம் உடைந்த சிவக்குமார்.. ஓப்பன் டாக்.!
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்த பல நடிகர்களும் அதன் பிறகு குறிப்பிட்ட சில படங்களில் குணசத்திர வேடங்களில் நடித்து வருவார்கள். ஆனால் மற்ற நடிகர்கள் இதற்கு விதிவிலக்கு தான். காரணம் ஆரம்பத்தில் எவ்வாறு முன்னணி நடிகராக இருந்தார்களோ தற்போது வரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தான் உண்டு, தன் வேலை உண்டு என எந்த ஒரு கிசு கிசுவிலும், சர்ச்சையிலும் சிக்காத நடிகர் என்றால் […]
Continue Reading