kottukaali

ஒரு உலக சினிமாவுக்கு இப்படி ஒரு வசூலா.. மாஸ் காட்டிய சூரியின் கொட்டுக்காளி

தமிழ் சினிமாவில் காமெடி நடிகனாக இருந்து தற்போது பல படங்களிலும் முன்னணி கதாநாயகனாக நடித்து வரும் நடிகர் சூரி இவர் நடிப்பில் வெளிவந்த விடுதலை பாகம் ஒன்று மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அடுத்ததாக நடித்த கருடன் திரைப்படமும் நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது. இதனால் அடுத்ததாக இவர் நடித்த கொட்டுக்காளி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது இந்த படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். கொட்டுக்காளி திரைப்படம் நடிகர் […]

Continue Reading
viduthalai 2

‘விடுதலை 2’ : வெறியான வெற்றிமாறன் ரசிகர்கள்! என்னவா இருக்கும்?

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘விடுதலை 2’ படத்திற்காக ரசிகர்கள்  பல மாதங்களாக வெறித்தனமாக காத்திருக்கும் நிலையில்,  படத்தின் ரிலீஸ் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தனது பெயருக்கு ஏற்றது போல, இதுவரை தோல்வி எதுவும் கொடுக்காமல் தொடர்ந்து வெற்றிப் படங்களை குவித்து வருபவர் தன இயக்குனர் வெற்றிமாறன். தமிழ் சினிமாவில் ஐகோனிக் ஆன பல படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளமே வைத்திருக்கிறார் இவர்.  வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘விடுதலை’ படம் சமூகத்தில் […]

Continue Reading
viduthalai 2

திரைப்பட விழாவில் பாதிப்படம்தான் வெளியிட்டோம்… விடுதலை 2 இன்னும் பாதி இருக்கு!. படத்தின் கதை குறித்து விஜய்சேதுபதி கொடுத்த அப்டேட்!.

Vijay sethupathi: தமிழ் சினிமாவில் ஓரளவு நல்ல கதை களங்களை தேர்ந்தெடுத்து படம் நடிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய் சேதுபதி. பொதுவாக கதாநாயகனாக நடித்து பெரும் வரவேற்பை பெற்ற நடிகர்கள் வில்லனாக நடிப்பதற்கு மிகவும் யோசிப்பார்கள். ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்தார் விஜய் சேதுபதி. அதனை தொடர்ந்து அவருக்கான வரவேற்பு என்பது அதிகரித்தது. விஜய் சேதுபதி வில்லனாக நடித்தாலும் கதாநாயகனாக நடித்தாலும் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றனர். […]

Continue Reading