உடல் எடை குறைய இதுதான் காரணம்.. தனக்கு இருக்கும் நோய் குறித்து கூறிய பவித்ரா.!

குக்  வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்தவர் நடிகை பவித்ரா. வெகு காலங்களாகவே மாடலிங் துறையில் தொடர்ந்து முயற்சித்து வந்தார் பவித்ரா. இந்த நிலையில் அவருக்கு பெரிதாக வரவேற்புகள் என்பதே கிடைக்காமல் இருந்தது. அதன் பிறகுதான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்றார் பவித்ரா. அந்த நிகழ்ச்சியில் புகழும் பவித்ராவும் காதலிப்பதாக பேச்சுக்கள் சென்றன. ஆனால் அவர்கள் அனைத்தையும் அந்த நிகழ்ச்சிக்காகதான் செய்தார்கள். இந்த நிலையில் குக் வித் கோமாளி மூலம் […]

Continue Reading