sithara

50 வயசாகியும் திருமணம் செய்யாத நடிகை சித்தாரா.. இதுதான் காரணமாம்.!

தமிழ் சினிமாவில் பல நடிகைகளும் தற்போது வரை ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கும் நிலையில் 80s களின் இறுதியிலும் 90ஸ்களின் தொடக்கத்திலும் பலரின் கனவு நாயகியாக இருந்தவர் சித்தாரா. இவர் பல மொழிகளில் நடித்து பிரபலம் அடைந்த நடிகையாவார். தற்போது இவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் காரணத்தை பற்றி பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை சித்தாரா மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் அதிகமாக நடித்த சித்தாரா கே. […]

Continue Reading