ரூமுக்கு அழைத்து என்னிடம் தகாத முறையில்… 48 வயது நடிகைக்கு நடந்த கொடுமை!.
சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் நடிகைகளுக்கு எப்போதும் பல பிரச்சனைகள் வந்து கொண்டு தான் இருக்கும். அந்த வகையில் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் எல்லா விதமான மொழி படங்களிலும் நடிக்கும் நடிகைகளுக்கு இந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை எழுந்து கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் கூட தமிழ் சினிமாவில் பல வெள்ளித்திரை நடிகைகளும், சின்னத்திரை நடிகைகளும் தங்களுக்கு ஏற்பட்ட அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகளை பற்றி புதுவெளியில் வெளிப்படையாக பேசினார்கள். ஒரு சில நடிகைகள் தற்போது நாங்கள் இந்த நிலையில் […]
Continue Reading