எங்க மரியாதையை குறைக்கிறது அவ்வளவு சரி கிடையாது.. ராணுவம் தொடர்பான தவறான காட்சிகள். அமரன் திரைப்படத்திற்கு வந்த சிக்கல்..!
There are reports that some scenes in Amaran starrer Sivakarthikeyan are causing controversy தமிழில் தற்சமயம் வெளியாகிய அதிக வரவேற்பு பெரும் திரைப்படமாக அமரன் திரைப்படம் இருந்து வருகிறது. வெளியான முதல் நாளில் இருந்தே அமரன் திரைப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் அதிகமாக வர துவங்கின. அதனை தொடர்ந்து படத்திற்கான டிக்கெட் விற்பனையும் அதிகரித்தது தொடர்ந்து இன்னமும் அமரன் திரைப்படம் அதிகமான திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடி வருகிறது. இந்த நிலையில் ராணுவ வீரர்களை கௌரவிக்கும் […]
Continue Reading