தமிழில் வரும் அமீர் கான் படம்.. சித்தாரே சமீர் பர்.. இதுதான் கதை..!
பாலிவுட் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவராக நடிகர் அமீர்கான் இருந்து வருகிறார். இப்பொழுது அவரது நடிப்பில் இயக்குனர் ஆர்.எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் சித்தாரே சமீன் பர். இது 20 ஜூன் அன்று திரையரங்கிற்கு வர இருக்கிறது. சித்தாரே சமின்பர் படம் தாரே சமின்பர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறலாம். தாரே சமின்பர் திரைப்படத்தில் எழுதுவதற்கு கஷ்டப்படும் ஒரு சிறுவனுக்கு ஆசிரியராக வரும் அமீர்கான் அவனை எப்படி சரி […]
Continue Reading