கூட இருந்தே முதுகுல குத்திட்டாங்க.. மனைவி குறித்து பேசிய அர்னவ், அன்ஷித்தா.!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகர் ஆர்னவ். ஆர்னவ் விஜய் டிவியில் நிறைய சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலமாக அதிக பிரபலம் அடைந்தவர். அதே மாதிரியே விஜய் டிவியில் நடக்கும் ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் செய்திகளில் நடித்து அதன் மூலமாக பிரபலம் அடைந்தவர் நடிகை அன்சிதா. அன்சிதாவும் அர்ணவும் காதலித்து வருவதாக ஒரு பேச்சு இருந்து வந்தது இந்த நிலையில் பிக் பாஸ் வந்த இரண்டாவது வாரத்திலேயே ஆர்னவ் பிக் […]
Continue Reading