தமிழில் ஏலியன் தொடர்பாக வந்து பிரபலமடைந்த படங்கள்!.
தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான கதைகள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்த நிலையில் பெரியவர்கள், இளைஞர்கள் மட்டும் இல்லாமல் குழந்தைகளுக்கும் பிடிக்கும் வகையில் பல திரைப்படங்கள் வெளிவந்து மக்களை கவர்ந்திருக்கிறது. அந்த வகையில்…
