மஞ்சுமல் பாய்ஸ் படத்தை தூக்கி வச்சி கொண்டாடுறீங்களே!.. இந்த தமிழ் படம்லாம் கண்ணுக்கு தெரியலையா!.. ரசிகர்களால் கடுப்பான பத்திரிக்கையாளர்!.
Manjummel Boys : தற்சமயம் தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகமாக கொண்டாடப்படும் ஒரு திரைப்படமாக மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் இருக்கிறது. கொச்சியில் இருந்து கொடைக்கானலுக்கு பயணம் வந்த ...







