பராசக்தி படத்தில் இணையும் பிரபல நடிகர்கள்.. பேன் இந்தியா படமா வருதோ?

அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் தொடர்ந்து கமர்சியல் கதை களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இப்பொழுது எல்லாம் பெரிதாக இவர் காமெடி கதைக்களங்களை தேர்ந்தெடுப்பது இல்லை என்று தான் கூற வேண்டும். இந்த நிலையில் தற்சமயம் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் பராசக்தி. இந்த திரைப்படத்தை சுதா கொங்காரா இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் ஒரு பேன் இந்தியா திரைப்படமாக தயாராகி வருவதாக தற்சமயம் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.. மற்ற மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகர்களுக்கு கேமியோ […]

Continue Reading

கள்ளு கடையில் நடக்கும் கொலை.. துப்பறியும் கதாநாயகன்… Pravinkoodu Shappu பட விமர்சனம்.!

நடிகர் பாசில் ஜோசப் நடிக்கும் படங்களுக்கு என்று தனிப்பட்ட வரவேற்பு இப்போது நிலவி வருகிறது. அதற்கு தகுந்தாற் போல இவரும் வித விதமான கதை அம்சங்களை கொண்ட திரைப்படங்களாகதான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான பொன்மான் திரைப்படம் கூட ஓ.டி.டி வழியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் பாசில் ஜோசப் நடிப்பில் சோனி லிவ் ஓ.டி.டியில் வெளியான திரைப்படம் தான் Pravinkoodu Shappu. இந்த திரைப்படத்தில் போலீஸ் கதாநாயகனாக களம் […]

Continue Reading

காதலியை ஏமாத்திதான் சினிமாவுக்கு வந்தேன்.. ஓப்பன் டாக் கொடுத்த பாசில் ஜோசப்.!

தற்சமயம் மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் பாசில் ஜோசப் இருந்து வருகிறார். பாசில் ஜோசப்பை பொறுத்தவரை வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்த அதில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவர் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்களுக்கு வரவேற்பு என்பது அதிகமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்சமயம் தமிழ் சினிமாவிலும் பாசில் ஜோசப்புக்கு வாய்ப்புகள் வரத் துவங்கியிருக்கின்றன. தமிழிலும் நிறைய பேர் அவரை பேட்டி எடுக்க துவங்கியிருக்கின்றனர். இப்படி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய பாசில் ஜோசப் […]

Continue Reading

சூப்பர் ஹீரோ படத்தை லோ பட்ஜெட்டில் எடுக்க செஞ்ச வேலை.. பெரிய இயக்குனர் எல்லாம் கத்துக்கணும்.!

பொதுவாகவே சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் என்றாலே படத்தின் பட்ஜெட் என்பது மிக அதிகமாக இருக்கும். இதனாலேயே தமிழ் சினிமாவிலும் இந்திய சினிமாவிலும் பெரிதாக சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் மீது கவனம் செலுத்துவது கிடையாது. இப்போது வரை உலக அளவில் சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருவது ஹாலிவுட் சினிமா மட்டும் தான். ஆனால் தென்னிந்தியாவில் பெரிதாக பட்ஜெட்டே இல்லாத சினிமாவான மலையாள சினிமாவில் வந்த ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படம் தான் மின்னல் […]

Continue Reading

எனக்கு பிடிச்ச தமிழ் படங்கள்.. பாசில் ஜோசப்பை அதிர வைத்த தமிழ் படங்கள்.!

மலையாளத்தில் தற்சமயம் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் முக்கியமானவராக பாசில் ஜோசப் இருந்து வருகிறார். பொதுவாக கதாநாயகனுக்கு என சொல்லப்படும் உயரமான தோற்றம் மாதிரியான விஷயங்கள் எதுவும் இல்லாவிட்டாலும் கூட பாசில் ஜோசப் அவருக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். இவரின் இயல்பான நடிப்புக்கு அதிக ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு தமிழ் யூ ட்யூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்தார் பாசில் ஜோசப். அதில் அவர் கூறும்போது சினிமாவிற்கு வருவதற்கான உத்வேகத்தை எனக்கு தமிழ் திரைப்படங்கள்தான் […]

Continue Reading

வரதட்சணைக்கு நகையை கடனா கொடுப்பாரா.. பாசில் ஜோசப் நடிப்பில் வந்த பொன்மான்.. திரைப்பட கதை..!

நடிகர் பாசில் ஜோசப் தற்சமயம் மலையாள சினிமாவில் மிக பிரபலமான ஒரு நடிகராக மாறி இருக்கிறார். தமிழ் சினிமாவிலும் கூட நடிகர் பாசில் ஜோசப்பிற்கு தனிப்பட்ட வரவேற்பு என்பது இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் அவரது நடிப்பில் சமீபத்தில் வந்து ட்ரெண்ட் ஆன திரைப்படம்தான் பொன்மான். ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த பாசில் ஜோசப் இப்போது வரிசையாக கதாநாயகனாக நடித்து வருகிறார். கேரளாவில் இருக்கும் வரதட்சணை பிரச்சனையை பேசும் வகையில் பொன்மான் திரைப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. […]

Continue Reading

அதெல்லாம் தெரிஞ்சுதான் சினிமாவுக்கு வந்தேன்.. ஹீரோவுக்கு எனக்கு தகுதியில்லை.. ஓப்பன் டாக் கொடுத்த பாசில் ஜோசப்..!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்கள் இருப்பது போலவே மலையாளத்திலும் முக்கியமான நடிகராக பாசில் ஜோசப் இருந்து வருகிறார். பாசில் ஜோசப் ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில்தான் நடித்து வந்தார். ஆனால் அவரது தனிப்பட்ட நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் மூலம் தற்சமயம் கதாநாயகனாகவும் நடிக்க துவங்கியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய பாசில் ஜோசப் தன்னுடைய சொந்த வாழ்க்கை குறித்து பேசியிருந்தார். அதில் அவர் கூறும்போது, என்னுடைய குடும்பம் […]

Continue Reading

பாசில் ஜோசப்பின் அசத்தல் தமிழ் டப்பிங் படங்கள்: குருவாயூர் அம்பலநடையில் கதை.!

மலையாளத்தில் கதாநாயகனாகவும், இயக்குனராகவும் இருந்து வருபவர் பாசில் ஜோசப்.  அவரது நடிப்பில் தமிழ் டப்பிங்கில் வரும் திரைப்படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் பிரபலமான திரைப்படம்தான் குருவாயூர் அம்பலநடையில். இந்த திரைப்படம் கடந்த 16 மே 2024 இல் வெளியானது. 40 கோடிக்கு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 90 கோடிக்கு ஓடி பெரும் வெற்றியை கொடுத்தது. இந்த படத்தில் பாசில் ஜோசப் மற்றும் பிரித்திவிராஜ், நிகிலா விமல் மற்றும் அனஸ்வரா ராஜன் ஆகியோர் […]

Continue Reading

நஸ்ரியா நடிச்ச படத்தை பார்த்து கொலை குற்றத்தில் இறங்கிய வாலிபர்.. சூக்‌ஷிம தர்ஷினி திரைப்பட விமர்சனம்.!

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்து பலரும் படு தோல்வி அடைந்து வருகின்றனர். ஆனால் மக்களுக்கு பிடித்த வகையிலான படங்களை தருவதற்கு பெரிய பட்ஜெட் தேவையில்லை. நல்ல கதைகள் இருந்தால் போதும் என்று மலையாள சினிமாவில் தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர். அப்படியாக சமீபத்தில் வந்து அதிக பிரபலமடைந்த திரைப்படம்தான் சூக்‌ஷமதர்ஷினி. இந்த திரைப்படத்தில் நடிகை நஸ்ரியா கதாநாயகியாக நடித்திருந்தார். நடிகர் பேசில் ஜோசப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் […]

Continue Reading