ஐயா என்னை இன்னிக்கே வெளியே அனுப்பிடுங்கய்யா!.. பிக்பாஸிடம் கெஞ்சிய பவா.. என்ன காரணம்..
Biggboss Tamil season 7: பிக் பாஸ் நேற்றைய நிகழ்ச்சியில் எலிமினேஷன் சுற்று நடந்தது. பொதுவாக பிக் பாஸ் தொடங்கி முதல் வாரத்தில் எலிமினேஷன் நடக்காது. ஏனெனில் அவர்கள் பிக் பாஸ் விளையாட்டை புரிந்து கொள்ள அவர்களுக்கு ஒரு வாரம் ஒதுக்கப்படும். ஆனால் இந்த முறை வீட்டிற்குள் சென்ற நாள் முதலே போட்டிகள் துவங்கி விட்டன. அந்த வகையில் நேற்று எலிமினேஷனில் பெரும்பான்மையானோர் பவா செல்லதுரை அவர்கள் தான் போட்டியிலிருந்து நீக்கப்படுவார் என்று நினைத்தனர். ஆனால் அதற்கு […]
Continue Reading