நான் முன்ன மாதிரி இல்ல.. இப்ப திருந்திட்டேன்!.. விஜய் ஆண்டனி விஷயத்தில் எல்லை மீறிய யூ ட்யூப் சேனல்…
சினிமா வட்டாரத்தில் துவங்கி ஊர் உலகில் என்ன பிரச்சனை நடந்தாலும் அதை கண்டெண்ட் ஆக்குவதற்கு சில யூ ட்யூப் சேனல்கள் தயாராக இருக்கின்றன. ஏதாவது ஒரு சிறுவன் பேசும் வீடியோ ட்ரெண்ட் ஆகி விட்டால் அந்த சிறுவனை கூட சில யூ ட்யூப் நிறுவனங்கள் பேட்டி எடுப்பதை பார்க்க முடியும். அப்படியான யூ ட்யூப் சேனல்களில் முக்கியமானது சேனல் பிஹைண்ட் வுட்ஸ். நயன்தாராவிற்கு பூசை செய்த ஐய்யரில் துவங்கி ஊர் உலகில் ட்ரெண்ட் ஆகும் அனைவரிடமும் பேட்டி […]
Continue Reading