kamalhaasan maya

இப்படியே சிரிச்சிட்டு இருந்தா உங்களை ஏமாத்திடுவாங்க!.. விக்ரமிற்கு வார்னிங் கொடுத்த கமல்!..

Biggboss tamil: பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே அதில் நிலைத்திருப்பதற்காக பல்வேறு திட்டங்களை வகுத்து போட்டி போட்டு தன்னை நிலைநிறுத்தி வருகின்றனர் போட்டியாளர்கள். ஆனால் எதுவுமே செய்யாமலே மக்கள் மத்தியில் ஸ்கோர் செய்து வரும் நபராக சரவணன் விக்ரம் இருக்கிறார். பிக்பாஸ் வீட்டிற்கு வந்தது முதலே மக்களை கவரும் வகையில் எதுவும் செய்யவில்லை என்றாலும் கூட தொடர்ந்து 70 நாட்களை கடந்த ஒரே போட்டியாளர் சரவணன் விக்ரம்தான். இந்த நிலையில் போன வாரம் மாயா பேசும்போது விக்ரமை […]

Continue Reading
nixen

Biggboss tamil: எங்க அப்பாலாம் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு.. வழக்கம் போல சொந்த கதை பேசி கலாய் வாங்கிய நிக்சன்!..

Nixen: பிக் பாஸ் வீட்டிலேயே தற்சமயம் பொதுமக்கள் மத்தியில் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகும் ஒரு நபராக நிக்சன் இருந்து வருகிறார் நிக்சனுக்கு முன்பு விஷ்ணு அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகி வந்தார். ஏனெனில் யோசிக்காமல் பல வார்த்தைகளை வெளியிட்டு விடுவார் விஷ்ணு. இதனால் விஷ்ணுவை கடுமையாக விமர்சித்து வந்து கொண்டிருந்தனர். ஆனால் கடந்த இரு வாரங்களாக விஷ்ணு பேசுவதை கொஞ்சம் குறைத்துக் கொண்டார் என்று கூறலாம். ஆனால் நிக்சன் தொடர்ந்து தவறான வார்த்தைகளை பயன்படுத்தி வருகிறார். அதிலும் போனவாரம் […]

Continue Reading
nixen maya

Maya and Nixen: நிக்சன் ஐஸ்வர்யா சீக்ரெட்டா என்கிட்ட சொன்னாங்க!.. மீண்டும் நிக்சனை இழுத்து தெருவில் விட்ட மாயா!.. அட பாவமே!.

Maya Nixen Biggboss Tamil : கடந்த இரு வாரங்களாக பிக் பாஸ் வீட்டில் அதிகமாக பேசப்படும் ஒரு நபராக நிக்சன் இருந்து வருகிறார். தொடர்ந்து கமல்ஹாசனும் நிக்சனுக்கு ஆதரவாக செய்த விஷயங்கள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசன் வெளியில் சென்று அரசியல் செய்யட்டும். எதற்கு பிக் பாஸில் வந்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார். வடசென்னை மக்களிடம் ஓட்டு வாங்குவதற்காக இந்த மாதிரியான விஷயங்களை எல்லாம் செய்ய வேண்டுமா. என்றெல்லாம் கூறி அவரை போனவாரம் விமர்சித்து […]

Continue Reading
vishnu vikram

Biggboss tamil Update : 5 ஸ்டார் நாயி!.. கரப்பான் பூச்சி விளையாட்டாகவே வச்சி செய்த விஷ்ணு.. கவலையில் சரவணன் விக்ரம்!.

Bigboss vikram saravanan and Vishnu : பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே அதில் அத்துமேறி பேசி வரும் இரு முக்கியமான நபர்கள் என்றால் அது நிக்சனும் விஷ்ணுவும் தான். இவர்கள் இருவருமே கொஞ்சம் கோபமாகிவிட்டாலும் கூட அவர்கள் வெளிவிடும் வார்த்தைகள் குறித்து எந்த ஒரு யோசனையும் இல்லாமல் பேசி விடுகிறார்கள். ஆனால் பிக் பாஸை பொருத்தவரை அது 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் வீடு என்பதால் அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் முக்கியமாக கண்காணிக்கப்பட்டு […]

Continue Reading
cool suresh bigboss

Biggboss Update : பிக்பாஸ் வீட்டை விட்டு எகிறி குதிக்கும் கூல் சுரேஷ்.. பதறிபோய் ஓடி வந்த மணி!.. கடுப்பாயிட்டார் போல!.

Biggboss Cool Suresh : பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே அதில் மிகவும் ஜாலியாகவும் ஆரோக்கியமாகவும் விளையாடி வந்தவர் நடிகர் கூல் சுரேஷ். நடிகர் கூல் சுரேஷை பொருத்தவரை அவர் சாதாரணமாகவே சமூக வலைதளங்களில் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகும் ஒரு நடிகர் என்பதால் அவருக்கு பிக்பாஸிற்குள் சென்று விமர்சனத்திற்கு உள்ளாவது என்பதெல்லாம் பெரும் கஷ்டமாக இருக்கவில்லை. அதைத் தாண்டி வெளியில் அவருக்கு இருந்த பார்வை வேறாக இருந்தது இப்பொழுது பிக் பாஸிற்குள் சென்ற பிறகு கூல் […]

Continue Reading
vishnu poornima

ரொமான்ஸ் மூடிற்கு மாறிய பூர்ணிமா, விஷ்ணு… புது டாஸ்க்குதான் காரணம்!..

Poornima and Vishunu : பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே கொஞ்சம் சர்ச்சையை ஏற்படுத்தும் ஜோடிகளாக பூர்ணிமாவும் விஷ்ணுவும் இருந்து வருகின்றனர். நிகழ்ச்சி துவங்கிய பொழுது இருவருக்கும் முதலில் பிரச்சனையாகவே இருந்து கொண்டிருந்தது. பூர்ணிமாவிற்கும் விஷ்ணுவிற்கும் சுத்தமாக ஒத்து வரவே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு இவர்கள் இருவருக்கும் இடையே சண்டை இருந்து கொண்டே இருந்தது. ஆனால் இரண்டு வாரங்களுக்கு முன்பில் இருந்து இருவரும் சமரசமாக பேசி வருகின்றனர் இருந்தாலும் இன்னும் அவர்களுக்குL ஒரு […]

Continue Reading
kamalhaasan

Biggboss update :  நெட்டிசன்கள் கழுவி ஊற்றியதால் கடையை காலி செய்த ஆண்டவர்!.. அடுத்து லிஸ்ட்டில் இருக்கும் கதாநாயகர்கள்..

Biggboss tamill :  பிக் பாஸ் நிகழ்ச்சியில் எந்த ஒரு சீசனை விடவும் இந்த சீசனில் கமல்ஹாசன் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார். பிரதீப்பை எலிமினேட் செய்த பிரச்சினையிலேயே கமல் எவ்வளவு நியாயமான விஷயங்களை அதற்கு எடுத்து கூறினாலும் கூட பிரதீப் நீக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் கமல்ஹாசன் தான் என்பது அன்று நடந்த வீடியோவிலேயே தெரிந்துவிட்டது. அதை மக்கள் ஷேர் செய்து கமலை விமர்சித்து வந்து கொண்டிருந்தனர் இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு நிக்சன் அர்ச்சனா […]

Continue Reading
vishnu bigboss1

அய்யய்யோ என்னை வச்சி செஞ்சுடுவாங்க!.. நான் கிளம்புறேன்.. பெட்டியை கட்டும் விஷ்ணு.. என்ன நடந்தது..

Bigboss Vishnu : போன வாரம் விஷ்ணு தலைமையில் பிக் பாஸில் பலருக்கும் அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்பட்டது. நேற்றைய நிகழ்ச்சியில் கமலஹாசன் இடம் பேசும் பொழுதும் விஷ்ணு குறித்து தங்களது கருத்துக்களை முன்வைக்கும் போது போட்டியாளர்கள் பல விமர்சனங்களையும் முன்வைத்திருந்தனர். இந்த நிலையில் இந்த வாரம் விஷ்ணு கேப்டன் ஆக இல்லாத காரணத்தினால் அவருக்கு நிறைய டாஸ்க் கொடுப்பதற்கு போட்டியாளர்கள் தயாராக இருப்பதாக ஒரு பேச்சு இருந்து வருகிறது. அனைவரையும் பகைத்துக் கொண்டதால் இந்த வாரம் விஷ்ணு […]

Continue Reading
kamal archana nixen

ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும்… பூசாத மாதிரியும் இருக்கணும்… ஆண்டவர் முடிவால் அதிருப்தியில் ரசிகர்கள்!..

Biggboss kamal and Nixen : ஒவ்வொரு வாரமும் பிக் பாஸில் ஏதாவது ஒரு தவறு நடக்கும் பொழுது அதற்கு எதிராக கமல்ஹாசன் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார் என்கிற விஷயம்தான் எப்போதும் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை கொடுத்து வரும். அந்த வகையில் இந்த வாரம் அர்ச்சனாவை மிகவும் மோசமாக திட்டி இருந்தார் நிக்சன். இது தொடர்பாக கமல்ஹாசன் ஒரு முடிவை எடுப்பார் என்று நினைத்திருந்த நிலையில் இன்று இது தொடர்பாக யூடியூபில் மூன்று ப்ரோமோக்கள் வெளியாகின. […]

Continue Reading
nixen kamalhaasan

எங்க சொருகு பார்க்கலாம்!.. கண்ணை திறந்து காட்டிய ஆண்டவர்!. அதிர்ச்சியில் நிக்சன்…

Bigboss Kamal and Nixen : பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரைக்கும் அதில் உள்ள முக்கியமான விஷயமே நாம் பேசும்பொழுது நமது வார்த்தைகளை மிகவும் கவனமாக கையாள வேண்டும். எவ்வளவு பெரிய பிரச்சனைகள் செய்தாலும் கூட அதற்கு சரியான வார்த்தைகளை பயன்படுத்தி அந்த பிரச்சினையை செய்யும்பொழுது அதற்கு எதிர்வினைகள் பெரிதாக இருக்காது. ஆனால் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி சின்ன பிரச்சினையை செய்தாலும் கூட அதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அப்படியான காரணங்களால்தான் பிரதீப் பிக் பாஸ் வீட்டை […]

Continue Reading
vichitra archana

ஒரு பொண்ணுக்கு பீரியட்ஸ் வர்றதை கூட கலாய்ப்பீங்களா!.. வாயை விட்டு ரசிகர்களிடம் சிக்கிய விச்சித்திரா…

Vichitra and Archana : பிக் பாஸ் நிகழ்ச்சியை துவங்கியது முதலே இருந்த பெரும் ஆதரவுகளை கடந்த இரு வாரங்களாக இழந்து வருகிறார் நடிகை விசித்ரா. நடிகை விசித்ரா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தது முதல் ஒரு வலிமையான போட்டியாளராக இருந்து வருகிறார். அவரது பேச்சுக்களும் கோபமும் மக்களுக்கு அவர் மீது ஆதரவை தான் ஏற்படுத்தியதை தவிர கோபத்தை ஏற்படுத்தவில்லை. அதிலும் முக்கியமாக அர்ச்சனாவை பலரும் சேர்ந்து கேலி செய்தபொழுது அர்ச்சனாவிற்கு ஆதரவாக விசித்ரா நின்றபொழுது  அவருக்கான […]

Continue Reading
vikram archana

இங்க நல்லா சத்தம் போடு… மாயா, பூர்ணிமாக்கிட்ட மட்டும் தலையை ஆட்டு!.. கோபப்பட்டாலும் கலாய் வாங்கும் டைட்டில் வின்னர் விக்ரம்!..

Biggboss vikram : பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய காலகட்டம் முதலே அதில் பெரிதாக எதுவுமே செய்யவில்லை என்றாலும் கூட இன்னமும் நிகழ்ச்சியை விட்டு வெளியேறாமல் இருக்கும் ஒரு அதிர்ஷ்டசாலியான போட்டியாளர் என்றால் அது சரவணன் விக்ரம்தான். விஜய் டிவியில்  நாடகங்களில் நடித்து வந்த சரவணன் விக்ரம் தொடர்ந்து பிக் பாஸில் வாய்ப்பை பெற்று பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார். வந்தது முதல் பிக்பாஸ் வீட்டில் எதுவுமே செய்யவில்லை என்றாலும் கூட சரவணன் விக்ரம் வெளியேறாமல் இருப்பதற்கு […]

Continue Reading