Pa. Ranjith

ரஞ்சித் இந்த படத்தை காபியடிச்சி எடுத்துருக்கார்… அதுவும் நயன்தாரா பட இயக்குனர்கிட்ட.. வெளியிட்ட ப்ளூ சட்டை மாறன்!.

சினிமாவில் பல முக்கிய கதைகளை மையமாக வைத்து படமாக எடுத்து வருபவர் இயக்குனர் பா. ரஞ்சித். தற்போது திரைப்பட விமர்சகர் ஆன ப்ளூ சட்டை மாறன் பா. ரஞ்சித் பற்றிய ஒரு சர்ச்சையான தகவலை வெளியிட்டு இருக்கிறார். படத்தைப் பற்றிய விமர்சனங்களை எந்த ஒரு பயமும் இல்லாமல் தைரியமாக கூறும் ப்ளூ சட்டை மாறன் தற்போது இயக்குனர் பற்றிய சர்ச்சையான விஷயம் ஒன்றை கூறி இருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. இயக்குனர் பா. ரஞ்சித் […]

Continue Reading