vijay sethupathi bobby simha

விஜய் சேதுபதியோட சூட்சிமம் தெரியாமதான் வாய்ப்பை இழந்தார் பாபி சிம்ஹா!.. இது வேற நடந்துச்சா!..

Vijay sethupathi and Bobby Simha : தமிழில் சிறப்பான நடிகர்கள் என ஒரு லிஸ்ட் எடுத்தால் அதில் கண்டிப்பாக விஜய் சேதுபதியின் பெயரும் இருக்கும். வெறும் ஆக்‌ஷன் கதாநாயகன் என்கிற வட்டத்தில் மட்டும் சுருங்கிவிடாமல் தொடர்ந்து பல விதமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. தற்சமயம் பாலிவுட் வரை சென்று ஜவான், மேரி கிருஸ்மஸ் போன்ற திரைப்படங்களில் நடித்துவிட்டார். ஆனால் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் அறிமுகமான அதே காலக்கட்டத்தில்தான் நடிகர் பாபி […]

Continue Reading
karthik subbaraj rajinikanth

என்னோட அந்த படத்துல ரஜினியை ரவுடியா நடிக்க வைக்க இருந்தேன்.. நடிச்சிருந்தா மாஸா இருந்துருக்கும்!.. உண்மையை சொன்ன கார்த்திக் சுப்புராஜ்.

Karthik subbaraj and Rajinikanth: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்னும் அந்தஸ்த்திற்கு ஏற்ப இப்போதும் கூட தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். லிங்கா படத்தின் தோல்விக்கு பிறகு ரஜினிகாந்த் புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்க துவங்கினார். அப்படி அவர் பா.ரஞ்சித்திற்கு வாய்ப்பு கொடுத்து உருவான திரைப்படம்தான் கபாலி. கபாலி படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து ரஜினிகாந்த் தொடர்ந்து புது முக […]

Continue Reading
bobby simha house

கோடிக்கோடியா கொட்டி கொடைக்கானலில் பங்களா! – ரத்த கண்ணீர் வடிக்கும் பாபி சிம்ஹா!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பாபி சிம்ஹா. சூது கவ்வும் படத்தில் காமெடி கதாப்பாத்திரத்தில் அறிமுகம் ஆனாலும், ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களில் வில்லன் வேடத்தில் நடித்து பன்முகத்தன்மை கொண்ட நடிகராக உள்ளார் பாபி சிம்ஹா. சமீபத்தில் பாபி சிம்ஹா கொடைக்கானலில் கோடி கணக்கில் செலவு செய்து பங்களா ஒன்றை கட்டி வருவதாகவும், ஆனால் அதற்கான முறையான அனுமதிகள் பெறாமல் முறைகேடுகள் செய்துள்ளதாகவும் தகவல் பரவியது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நடிகர் பாபி […]

Continue Reading

இத்தனை வருஷ தமிழ் சினிமாவில் அதை மனோபாலா மட்டும்தான் எனக்கு செஞ்சார்..! – கே.ராஜன்…

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராகவும் சிறந்த இயக்குனராகவும் இருந்தவர் நடிகர் மனோபாலா. அவர் ஒரு இயக்குனர் என்பதை விட ஒரு நகைச்சுவை நடிகராகதான் தமிழ் சினிமாவில் அனைவராலும் அறியப்படுகிறார்.  நகைச்சுவை நடிகராக பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் மனோபாலா. மனோபாலா நடித்த திரைப்படங்களில் சிறுத்தை, அரண்மனை போன்ற பல திரைப்படங்கள் மக்கள் மத்தியில் இருந்து மறையாத திரைப்படங்களாக உள்ளன. இயக்குனர் நகைச்சுவை நடிகர் என்பதை தாண்டி ஒரு தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் பலப் படங்களை […]

Continue Reading