Saiyaara படம் எப்படி இருக்கு.. தமிழ் விமர்சனம்..!

இந்தியில் பிரபல திரைப்படமான ஆஷிக் 2 திரைப்படத்தை இயக்கிய மோகித் சூரியின் மற்றொரு திரைப்படம்தான் சய்யாரா. மோகித் சூரியை பொறுத்தவரை தொடர்ந்து காதல் கதைகள் கொண்ட திரைப்படங்களை எடுப்பதை அவர் வேலையாக வைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் கதைப்படி வாணிபத்ரா என்கிற பெண் ஆரம்பத்தில் மகேஷ் என்னும் ஒரு நபரை காதலிக்கிறார். அவனை திருமணம் செய்ய நினைக்கும் போது அவன் தன்னுடைய எதிர்காலத்திற்காக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக கூறி விடுகிறான். இந்த நிலையில் இதனால் மனமுடைந்த […]

Continue Reading

பாலிவுட்டை அலறவிட்ட தண்ணீர் கேட்கும் பேய்… காதல் நடிகையின் லெவலே இனி வேற மாறி!.

ஆஷிக் 2 என்கிற திரைப்படம் மூலமாக ஹிந்தி சினிமாவிலும் இந்தியா முழுவதும் அதிக பிரபலம் அடைந்தவர் நடிகை ஸ்ரதா கபூர். ஸ்ரதா கபூர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். ஆஷிக் 2 திரைப்படத்தில் அவருக்கு சிறப்பான காட்சிகளும் கதை அமைப்புகளும் இருந்தது. அந்த படத்தின் முக்கிய கதாபாத்திரமே அவர்தான் என்பதால் அந்த படம் அவரை வெகுவாக தூக்கிவிட்டது. அதனை தொடர்ந்து ஓ.கே கண்மணி திரைப்படத்தின் ஹிந்தி வெர்ஷனான ஓகே ஜானு திரைப்படத்திலும் நடித்திருந்தார் ஷ்ரதா கபூர். ஸ்ரதா […]

Continue Reading