விஜய் டிவியில் இருந்து விலகிய குக் வித் கோமாளி தயாரிப்பு நிறுவனம்! காரணம் இதுதான்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பிரபல தயாரிப்பு நிறுவனமான மீடியா மேசன்ஸ் தயாரித்து வந்தது. இந்தத் தயாரிப்பு நிறுவனம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை போன்ற பல பிரபலமான நிகழ்ச்சிகளையும் தயாரித்து வந்தது. இந்த நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பும் வரவேற்பும் இருந்து வருகிறது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக விஜய் டிவியின் ஒரு முக்கிய அங்கமாக மீடியா சயின்ஸ் தயாரிப்பு நிறுவனம் இருந்து வந்த […]

Continue Reading