cook with comali season 4 cook list

குக்கு வித் கோமாளியில் களம் இறங்கும் இர்ஃபான்!.. இதோ குக் லிஸ்ட்!..

விஜய் டிவியில் பிக்பாஸை போலவே அதிக மக்களிடம் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருக்கிறது. இதன் ஐந்தாவது சீசன் எப்போது துவங்கும் என்பது மக்களின் வெகு நாளைய ஆசையாக இருந்தது. ஏனெனில் வழக்கமான சமையல் நிகழ்ச்சி போல இல்லாமல் குக் வித் கோமாளி முழுக்க முழுக்க நகைச்சுவையாக செல்ல கூடிய நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி இருந்து வருகிறது. இந்த முறை ஐந்தாவது சீசனில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதுவரை கோமாளியாக இருந்த […]

Continue Reading
cook with comali season 5

பிக்பாஸ் முடிச்ச கையோடு குக் வித் கோமாளி சீசன் 5!.. போட்டியாளர்கள் லிஸ்ட் வெளியானது!..

Cook with comali : பிக் பாஸிற்கு பிறகு விஜய் டிவியில் மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான். பிக் பாஸை விடவும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருக்கிறது. கடந்த நான்கு சீசன்களும் குக் வித் கோமாளிக்கு நல்ல வரவேற்பு இருந்தது சமைக்கும் பொழுது அதை நகைச்சுவையாக செய்வது என்பது இதுவரை தமிழில் எந்த டிவி சேனலும் கையாளாத ஒரு நிகழ்ச்சி […]

Continue Reading