கூலி படத்தில் பா.ஜ.க செய்த சதி..! ரஜினி சும்மா இருக்க மாட்டார்.. பத்திரிக்கையாளர் கொடுத்த அப்டேட்.!
ரஜினி நடித்து தற்சமயம் வெளியாக இருக்கும் திரைப்படமான கூலி திரைப்படம் தணிக்கை குழுவால் ஏ சான்றிதழ் பெற்று இருக்கிறது பொதுவாக ஏ சான்றிதழ் பெரும் திரைப்படங்களை 18 வயதிற்கு மேலானவர்கள் மட்டுமே பார்க்க முடியும் என்ற தகுதி பெற்ற படமாக பார்க்கப்படும். அதற்கு கீழே வயது உள்ளவர்கள் அந்த படத்திற்கு போக முடியாது இந்தியாவில் கூட இந்த விதிமுறை பெரிதாக பின்பற்றப்படவில்லை என்றாலும் கூட அமெரிக்கா மாதிரியான நாடுகளில் இந்த விதிமுறைகள் பரவலாக பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த […]
Continue Reading