வெங்கட் பிரபு நாக சைதன்யா கூட்டணி – படத்திற்கு பேர் வச்சாச்சு!
தமிழில் மிகவும் கலகலப்பான இயக்குனர் என வெங்கட் பிரபுவை சொல்லலாம். ஜாலியாக படம் எடுக்கும் ஒரு இயக்குனர். இந்த வருடம் அவர் இயக்கி வெளியான மாநாடு திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. இந்த நிலையில் தற்சமயம் வெங்கட் பிரபு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து படம் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நேர்மையான போலீஸாக நடித்துள்ளார் நாக சைதன்யா. சிவா என்னும் கதாபாத்திரத்தில் இவர் தோன்றுவதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு கஷ்டடி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. […]
Continue Reading