புடவையில் இவ்ளோ கவர்ச்சியா? – ஜாக்கெட் போடாமல் ரசிகர்களை திணற வைக்கும் தர்ஷா!

தமிழில் மிகவும் பிரபலமாக இல்லை என்றாலும் சின்னதிரை நிகழ்ச்சிகளை பார்ப்பவர்களிடம் பிரபலமாக இருப்பவர் நடிகை தர்ஷா குப்தா. விஜய் டிவி நாடகம் மூலமாக இவர் தமிழ் மக்களிடையே அறிமுகமானார். குப்தா என்கிற அவரது பெயரை வைத்து பார்க்கும்போது அவர் வட இந்தியாவை சேர்ந்தவராக இருக்கலாம் என கூறப்படுகிறது. நாடகங்களில் நடித்து வந்த தர்ஷாவிற்கு குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. அதில் பலரையும் கவர்ந்தார் தர்ஷா குப்தா. அதன் பிறகு திரை துறையில் இயக்குனர் மோகன் […]

Continue Reading