Director Amir Kottukkaali

கொட்டுக்காளி தோல்விக்கு இதுதான் காரணம்.. நான் தியேட்டருக்கே கொண்டு வந்திருக்க மாட்டேன்… அமீர் ஓப்பன் டாக்!.

நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாபாத்திரங்களை ஏற்று நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் தான் சூரி. ரசிகர்களின் மத்தியில் நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட இவர், விடுதலை பாகம் ஒன்றில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் நடிகராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் வந்த விடுதலை பாகம் ஒன்று, கருடன் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பி.எஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் […]

Continue Reading