கதையும் ரெடி… ஹீரோவும் ரெடி… பணம் தான் இல்ல! புலம்பிய பிரபல இயக்குனர்!
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ஒருவர் ஓராண்டாக சும்மாவே இருப்பதாகவும், 4 கதை ரெடியா இருக்கு, ஹீரோவும் ரெடி, படம் எடுக்க பணம் தான் இல்லை எனவும் வீடியோ ஒன்றில் புலம்பி உள்ளார். பழைய வண்ணார்பேட்டை படத்தின் மூலம் இயகுனராக அறிமுகம் ஆன மோகன் ஜி, திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இருந்தும் இதற்கு ஆதரவு தெரிவிக்க ஒரு […]
Continue Reading